90s நண்பர்கள் சில பேர் கேட்டதனால் இந்த பதிவு..2k கிட்ஸுக்கும் நமக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.. நாம் சொப்பு சாமான்கள் முதல் இன்றைய டெக்னாலஜி வரை எல்லாத்தையும் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறோம்.. ஆனால் அவர்களுக்கு சொப்பு சாமான் என்றால் என்னவென்றே தெரியாது அதில் உள்ள இன்பமும் தெரியாது.. அவர்கள் பிறக்கும்போது மொபைல் போன் உடன் பிறந்தவர்கள் அதனால் அவர்கள் நம்மளை விட டெக்னாலஜி உயர்ந்தவர்கள் ஈசியாக வேலை கிடைக்கும் ஈசியாக திருமணம் நடக்கும்.. எந்த ஒரு தருணத்திலும் 90 ஸ் கிட்ஸ் திருமணம் ஆகவில்லை என்று எந்த நேரத்திலும் யோசிக்காதீர்.. இளையராஜா ஏ ஆர் ரகுமான் எம் எஸ் தோனி சச்சின் இவர்கள் எல்லாம் 80ஸ் 90சில் பிறந்தவர்கள் தான் பெரிதாக படிக்கவும் இல்லை அப்புறம் எப்படி சாதித்தார்கள்,?? அவர்கள் வேலையை அவர்கள் சரிதாக செய்தார்கள் இளையராஜாவிற்கு எந்த மாதிரியான எதிர்ப்பு வந்தது என்று எல்லாருக்கும் தெரியும் ஏ ஆர் ரகுமானுக்கு எந்த மாதிரி எதிர்ப்பு வந்தது என்று எல்லாருக்கும் தெரியும்.. ஜார்கன்ட் என்ற ரொம்ப பிற்போக்குத்தனமான ஒரு மாநிலத்தில் இருந்து ஒருவன் ஜெயிச்சது எல்லாருக்கும் தெரியும்.. அவர்கள் எதைப் பற...